Please Click the link & get 2000 Rs instantly

Wednesday, 20 June 2018

12th Revaluation/Retotaling Results


+2 : இன்று  2 மணிக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு.
✒12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடுவிண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

scan.tndge.in என்ற இணையதளத்தில் இன்று  பிற்பகல் 2மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

✒பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment