Please Click the link & get 2000 Rs instantly

Monday 18 June 2018

இன்று பிற்பகல் முதல் +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என DGE அறிவிப்பு.


இன்று  பிற்பகல் முதல் +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என DGE அறிவிப்பு.

+1 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள்நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி முதல் http://www.scan.tndge.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment