அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
மூலவர்
|
:
|
திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண
மேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன்)
|
|
உற்சவர்
|
:
|
-
|
|
அம்மன்/தாயார்
|
:
|
உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
|
|
தல விருட்சம்
|
:
|
தில்லைமரம்
|
|
தீர்த்தம்
|
:
|
சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த
தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
|
|
ஆகமம்/பூஜை
|
:
|
-
|
|
பழமை
|
:
|
1000-2000 வருடங்களுக்கு
முன்
|
|
புராண பெயர்
|
:
|
தில்லை
|
|
ஊர்
|
:
|
சிதம்பரம்
|
|
மாவட்டம்
|
:
|
||
மாநிலம்
|
:
|
தமிழ்நாடு
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்பிடம் : கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்திற்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.நகரின் நடுவிலேயே கோயில் அமைந்துள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : கடலூர் - 50 கி.மீ. அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம் அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி தங்கும் வசதி :
சிதம்பரம்
ஹோட்டல் சாரதா ராம் போன் : +91 - 4144-221 336
ஹோட்டல் அக்ஷயா போன் : +91 - 4144-220 191,92
ஹோட்டல் தர்ஷன் போன்: +91 - 4144-220 194
ரிட்ஸ் ஓட்டல் போன் : +91 - 4144-223 313
ஆர்.கே. ரெசிடன்சி போன் :+91 - 4144-221 077
ஹோட்டல் சபாநாயகம் போன் : +91 - 4144-220 896.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
No comments:
Post a Comment