Please Click the link & get 2000 Rs instantly

Thursday, 30 August 2018

TNPSC Group 4 Important Updates 2018 | நீங்கள் E-seva மையத்தில் செய்யவேண...

TNPSC-ல் வெற்றி பெற்றவர்கள் E-seva மையம் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ளுவது எப்படி ?

முதலில் TNPSC வலைத் தளத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டுCV MEMO வை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

(அனைத்தும் Originals)

1.சாதிச்சான்றிதழ் (மிக மிக முக்கியம்)

2.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் .

3.12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

4.நீங்கள் இளநிலை பட்டதாரி எனில் Provisional Certificate

5.Convocation Certificate

6.பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்ததற்கான PSTM Certificate (தகுந்தFormat ல்)

7.கடைசியாக நீங்கள் படித்த கல்லூரியில் இருந்து பெறப்பட்டநன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate)

8.GROUP A அல்லது GROUP  B தரமுடைய அதிகாரியிடம் இருந்துபெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் ((குறிப்பு : இது 14.11.2017 க்குப்பிறகு பெற்றதாக இருக்க வேண்டும்.)

இதைஉயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளித்தலைமையாசிரியரிடமோ அல்லது அரசு பதிவு பெற்றமருத்துவரிடமோ பெறலாம்...

9.உங்கள் தெளிவான புகைப்படம் ஒன்று

10.நீங்கள் TYPIST முடித்தவர் எனில் அதற்கான சான்றிதழ்கள்

11.மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்

12.முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ்

13.ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ்

14.நீங்கள் ஒருவேளை முதுநிலை முடித்திருந்தால் அதற்கானPROVISIONAL மற்றும்  CONVOCTION சான்றிதழ்..

15.நீங்கள் ஒருவேளை தற்போது அரசுப் பணியில் உள்ளவர் எனில்உங்கள் துறைத் தலைவரிம் இருந்து பெற்ற தடையின்மைச்சான்றிதழ் (No Objection  Certificate) NOC

கடைசியாக படித்த கல்லூரியில் இருந்து நன்னடத்தைச் சான்றிதழ்இல்லையெனில் TC யே போதும்  ..ஆனால் அதில் His / Her Conduct and Character is Good என இரண்டு வார்த்தைகளும் இருக்க வேண்டும்..

Sunday, 26 August 2018

TNPSC Group4 Elligible Candidate List Published Today | List of certific...

LIST OF CERTIFICATES REQUIRED

TNPSC will call the qualified candidates in 1:3 ratio for CV. The qualified candidates need to upload the following certificates to be eligible to appear for the certificate verification process:

1. TNPSC Group 4 and VAO Combined Civil Services Examination 2018 Admit Card
2. Copy of Online Application Form
3. Aadhaar Card
4. Voters ID
5. HSC or Class 12th mark sheet
6. SSC or Class 10th mark sheet
7. Certificate of Physical Fitness

TNPSC aims to fill 9351 vacancies for the post of VAO, Junior Assistant, Steno-Typist, Bill Collector, Field Surveyor, Draftsman and Typist in various departments of the state including Tamil Nadu Ministerial Service, Tamil Nadu Judicial Ministerial Service, Tamil Nadu Survey and Land Records Subordinate Service and Tamil Nadu Secretariat Service.

The Commission had organized the Group 4 and VAO Combined Civil Services Examination in the month of February 2018, earlier this year, and had released the results of the same last month, as per which, approximately 14 lakh candidates have qualified out of 17.53 lakh candidates who had appeared for the Group 4 and VAO Examination 2018.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு 2018 -19 அறிவிப்பு|How T...

Friday, 10 August 2018

ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் | சனி பகவானின் அருளாசி மற்றும் ...

ஓட்டுநர் உரிமம் இனி டிஜிட்டல் ஆவனமே போதுமானது மத்திய அரசு |How to Digita...

திருமணப்பதிவையும் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்|How To Apply Mar...

திருமணப்பதிவையும் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்|How To Apply Mar...

திருமணப்பதிவையும் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்|How To Apply Mar...

திருமணப்பதிவையும் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்|How To Apply Mar...