Wednesday, 20 June 2018

12th Revaluation/Retotaling Results


+2 : இன்று  2 மணிக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு.
12ம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீடுவிண்ணப்பித்தோரின் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

scan.tndge.in என்ற இணையதளத்தில் இன்று  பிற்பகல் 2மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment