Thursday, 30 October 2014

ஒரே வாரத்தில் ரூ 100 கோடி- கத்தி வசூல் சாதனை !


இளைய தளபதி & அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களின் கத்தி படம் முதல் ஐந்து நாட்களிலேயே ரூ 82 கோடியை வசூலித்துள்ளதாகவும், விரைவில் ரூ 100 கோடியைத் தொடும் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத முதல் சாதனை இது.
தீபாவளியையொட்டி கடந்த 22-ம் தேதி வெளியானது கத்தி படம். இந்தப் டம் முதல் நாள் மட்டுமே ரூ 25 கோடியை வசூலித்ததாக இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் தெரிவித்திருந்தார். அடுத்தடுத்த நாட்களில் கத்தியின் வசூல் சிறப்பாக இருந்ததாகவும், இதனால் படம் வெளியான முதல் ஐந்து நாட்களில் மட்டும் ரூ 82 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீசில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசூல் தொடர்ந்தால் அடுத்த சில தினங்களில் ரூ 100 கோடியை எட்டிவிடும் என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Wednesday, 29 October 2014

100 crores club
These legends of tamil cinema have entered the 100 crores club .

Welcome To Our Tamil Cinema Blog